வாட்ஸ்-அப் மூலம் போலியான உத்தரவு அனுப்பி  தேனி மாவட்ட கலெக்டர் பெயரில் பணம் பறிக்க மீண்டும் முயற்சி

வாட்ஸ்-அப் மூலம் போலியான உத்தரவு அனுப்பி தேனி மாவட்ட கலெக்டர் பெயரில் பணம் பறிக்க மீண்டும் முயற்சி

தேனி கலெக்டர் பெயரில் வாட்ஸ்-அப் கணக்கு தொடங்கி போலியான உத்தரவை அனுப்பி மீண்டும் பணம் பறிக்க முயன்ற மர்மநபர் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
18 Jun 2022 10:00 PM IST